மெட்டா மற்றும் ட்விட்டர் நிறுவனங்களைத் தொடர்ந்து அமேசான் நிறுவனமும் 10,000 ஊழியர்களை படிப்படியாக பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ள பணி நீக்க நடவடிக்கை அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் 29ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்வோருக்கு அடுத்த மூன்று மாதத்திற்கான முழு சம்பளமும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Categories
அடடே சூப்பர்…. தாமாக முன்வந்து ராஜினாமா செய்தால் 3 மாத சம்பளம்…. அமேசான் அதிரடி அறிவிப்பு….!!!!
