Categories
அரசியல் தேசிய செய்திகள்

அடடே சூப்பர்..! இந்த பெண்ணை தான் திருமணம் செய்வேன்…. மனம் திறந்த ராகுல் காந்தி…!!!

காங். எம்பி ராகுல்காந்தி, தான் ஒரு பெண்ணையே விரும்புவேன், அவரது குணநலன்கள் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன் என கூறியுள்ளார்.

டெல்லியில் ஒற்றுமை பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தியிடம், அவரது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.  இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்த ராகுல், எனது பாட்டியார் இந்திராதான் எனது வாழ்வின் காதல், இரண்டாம் தாய். நான் ஒரு பெண்ணை தேர்வு செய்வேன்.

தான் விரும்பும் பெண் அம்மா மற்றும் தன் பாட்டியின் குண நலன்கள் கலந்து இருந்தால் நல்லது என பதில் அளித்துள்ளார். 52 வயதாகும் ராகுல். தற்போது இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி டெல்லியில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

 

Categories

Tech |