Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…! இந்திய ராணுவ பணியில் இளைஞர்கள் சேர…. மத்திய அரசு அசத்தல் திட்டம்….!!!!

மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு துறையில் அக்னி வீர் புதிய வேலை வாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக நான்கு வருடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் இந்திய ராணுவ பணியில் சேர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |