உக்ரைன் நாட்டிடை சேர்த்த 2 வயது மோப்பநாய் 90க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரில் 90-க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் ரஷ்ய இராணுவத்தால் உக்ரைன் நாட்டில் புதைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜாக் ரசல் என்ற இனத்தை சேர்ந்த நாய் ஒன்று தன்னுடைய மோப்ப சக்தியால் உக்ரைன் நாட்டில் புதைக்கப்பட்ட அனைத்து கண்ணிவெடிகளையும் கண்டுபிடித்துள்ளது.
இந்த மோப்ப நாயின் பெயர் பேட்ரன். மேலும் இதன் வயது 2 ஆகும். இந்த பேட்ரன் என்ற நாய் உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு தலைவன் என்ற கௌரவத்தை பெறுகிறது. இதனை அடுத்து பேட்ரன் நாய்க்கு மோப்ப சக்தி அதிகமாக உள்ளது. இதனால் தற்போது இதை அவசர சேவை பிரிவில் பணியமர்த்தியுள்ளனர்.