கண் பார்வையற்றவர்கள் எளிதில் கண்டறியும் விதமான சிறப்பு நாணயங்கள் தொகுப்பை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார். மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் கொண்டாட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கடந்த 8 வருடங்களில் இரு அமைச்சகங்களிலும் மேற்கொண்ட பணிகள் குறித்த டிஜிட்டல் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து 1, 2, 5, 10 மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நாணயங்களில் கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் எளிதில் கண்டறியும் விதமான குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது.
Categories
அடடே அசத்தல்…. கண் பார்வையற்றவர்களுக்காக இன்று…. புதிய நாணயங்கள் வெளியீடு….!!!!
