Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா…. ”தளபதி 66” படத்தின் ஹீரோயின் இவர் தானா….? அப்போ ராஷ்மிகா இல்லையா….!!!

‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்தத் திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை...  வைரலாகும் வீடியோ...! | Actress Tamannaah saw Adult only movie in his friend  house

 

இதனையடுத்து, இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், தில் ராஜ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில், தற்போது புதிதாக ‘தளபதி 66’  படத்தில்  கதாநாயகியாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமன்னா தான் இந்த படத்தில் ஹீரோயின் என கூறப்படுகிறது.

Categories

Tech |