Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா தல ஆட்டோகிராஃப்…. வெளியான புகைப்படம்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்து பொங்கலை முன்னிட்டு அந்த படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் Glimpse வெளியாகி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை எழச் செய்தது.

இதனால் வலிமை படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தல அஜித்குமாரின் ஆட்டோகிராஃப் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தொடர்ந்து அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |