திருப்பூர் மாவட்டம் இடுவாய் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களை ஏளனமாக நடத்துவதாகவும், கழிவறை சுத்தம் செய்ய அவர்களை கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அது உறுதியானதால் மாவட்ட கல்வி பள்ளிக்கல்வித்துறை அலுவலரால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Categories
“அடக்கொடுமையே”?…. சாதிப்பேரால் தரக் குறைவாக நடத்திய தலைமையாசிரியர்…. பரபரப்பு சம்பவம்….!!!!
