Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடக்கடவுளே…! ஸ்ருதி ஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா.. வருந்தும் ரசிகர்கள்…!!!

ஸ்ருதிஹாசனின் தற்போதைய நிலையை பார்த்து வருந்தும் ரசிகர்கள்.

முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். ஸ்ருதிகாசன் மெகா 154 திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் விதமாக மகளிர் தினத்தன்று சிரஞ்சீவி சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையாவில் பவர் ஸ்டாரை பார்த்து கூறிய டயலாக்கை சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர்.

அவங்க அப்பாவுடைய ஸ்கூல் படிக்கிற, இப்ப அவங்க பொண்ணுக்கு ரோஸ் கொடுக்குற என்று சந்தானத்தின் டயலாக்கை கூறி கலாய்த்து வருகின்றனர். கமல்ஹாசனின் மகள் மற்றும் முன்னணி நடிகையாக இருக்கும்போதே தனது அப்பா வயதுடைய ஹீரோக்களுடன் நடிக்க வைக்கிறார்களே என்று கூறி வருகின்றனர்ரசிகர்கள்.

Categories

Tech |