Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே….”அப்பா வயது நடிகருடன் ஜோடி போடும் ஸ்ருதி”…. வைரலாகும் ட்விட்….!!!

தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டாரின் 154வது திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார். 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் தற்போது பிரபல இயக்குனர் பாபி இயக்கத்தில் மெகா 154 படத்தை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து சிரஞ்சீவியின் 154வது திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

இந்த நிலையில் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ருதி ஹாசன் ஆர்போர்டு மற்றும் பொக்கே கொடுத்து அவரை வரவேற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நவீன் எர்னேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் மெகா 154 திரைப்படத்தை  தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்திற்கு தேவி இசையமைக்கிறார்.

Categories

Tech |