புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் செய்தது போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் நடித்து வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி பாடலில் அவர் செய்தது போல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் நடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தற்போது இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.