Categories
உலக செய்திகள்

அதி பயங்கரமாக நடைப்பெற்ற விபத்து…. படுகாயமடைந்த 8 பேர்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்…..!!

கனடாவில் நடைபாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

கனடாவில் ஒன்றாரியோ என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நடைபாதையில் சென்று கொண்டிருந்தவர்களின் மீது வாகனம் ஒன்று அதி பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சுமார் 8 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.

அந்த நபர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அவ்வாறு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களில் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |