Categories
சினிமா

அச்சச்சோ….! நம்ம டிடி-க்குஇந்த நிலைமையா….?? எப்படி இருக்காங்கனு பாருங்க…!!

பிரபல தொகுப்பாளினி டிடி பற்றி இணையத்தில் வெளியான வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல தொகுப்பாளினி டிடி க்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொகுப்பாளினி டிடி வீல்சேரில் அமரவைத்து தள்ளி கொண்டு வருவது போன்ற ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆனது. இதனால் அவருடைய ரசிகர்கள் டிடி க்கு என்னாச்சு வீல்சேரில் வைத்து தள்ளிக் கொண்டு வரும் அளவிற்கு அவருக்கு என்ன பிரச்சினை என குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தொகுப்பாளினி டிடி க்கு கீழ்வாத பிரச்சனையால் அதிக தூரம் நடக்க முடியாது எனவும், அதனாலேயே அவர் வீல் சேரில் அமர வைக்கப்பட்டு தள்ளி வரப்பட்டார் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்த தன்னுடைய ரசிகர்களின் குழப்பத்திற்கு பதில் அளித்த டிடி கீழ் வாத பிரச்சனையால் தான் தன்னால் அதிக தூரம் நடக்க முடியாது எனவும் இதெல்லாம் தனக்குள் இருக்கும் குழந்தையை ஒன்றும் செய்து விடாது எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் அளித்து விரைவில் எல்லாம் சரியாகி விடும் எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |