Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! தனுஷ் இல்லாமல் மகன்களுடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி FAMILY….. வைரலாகும் போட்டோ…..!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2006ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர் இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ போவதாக அறிவித்தனர். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது ஆனால் தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விரைவில் இதற்கான அறிவிப்பை இருவரும் வெளியிட இருக்கின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை தனது மகன்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார் ஐஸ்வர்யா இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா போன்றவருடன் தனுஷின் மகன்கள் யாத்ரா, லிங்கம் ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படத்தில் தனுஷ் மட்டும் இல்லை.

Categories

Tech |