Categories
ஆட்டோ மொபைல்

அசத்தலான விலையில்…. சியோமியின் பிளாக் ஷீப் ஸ்மார்ட் போன்…. இந்திய சந்தையில் அறிமுகம்….!!!!

புகழ்பெற்ற சியோமி நிறுவனம் தன்னுடைய பிளாக் ஷீப் ஸ்மார்ட்‌ போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தன்னுடைய பிளாக் ஷீப் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த xiaomi 12 pro 5G ஸ்மார்ட் போனுடன், Pad 5 லேப்லட்டும் அறிமுகமாகிறது. இந்த xiaomi 5ஜி பிளாக் ஷீப் ஸ்மார்ட் போனில் 6.73″ இன்ச் WQHD + E5 2K Amoled display , 120HZ refresh rate, 480HZ touch sampling rate உள்ளது. இதன் டிஸ்ப்ளே poly crystalline oxide back plan ஆல் உருவாக்கப்பட்டது. இதனால் போனில் அதிக அளவு வெப்பம் ஏறாது. இதனுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பையும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் போனில் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் Black sheep qualcomm Snapdragon 8Gen 1 soc processor, 32Mp megapixel selfie camera, Sony IMX707 50Mp megapixel OIS camera, 50Mp megapixel portrait sensor, 50Mp megapixel ultra wide sensor கொண்ட 3 சென்சார் கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் 4600mah battery உடன் 120W fast charger கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் UFS 3.0 storage memory, 125GB உள்ளது. இதன் விலை 66,999 ரூபாய் ஆகும். மேலும் ஐசிஐசிஐ வங்கி கார்டை பயன்படுத்தி பிளாக் ஷீப் ஸ்மார்ட் போனை வாங்குபவர்களுக்கு 6,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.‌ இதனுடன் கூடுதலாக 4,000 ரூபாயை அறிமுக விலை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதனால் இந்த ஸ்மார்ட் போனை 52,999 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம்

Categories

Tech |