2020-21 கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வருகின்ற அக்டோபர் 4ம் தேதி முதல், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் பள்ளியில் நேரடியாகச் சென்று தங்களது சான்றிதழை தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
Categories
அக்டோபர் 4ம் தேதி முதல்… 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… முக்கிய அறிவிப்பு!!
