தமிழகத்தில் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு..!!
