Categories
தேசிய செய்திகள்

” ஃபேஸ்புக்கில் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் ரிஜெக்ட்”….. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்….!!!!

கேரளாவில் பேஸ்புக்கில் நண்பர் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட காரணத்தால் இளம்பெண்ணெய் நிர்வாண படங்களை எடுக்க அவரது குளியல் அறையில் கேமரா வைத்த சம்பவம் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் சரத் எஸ் பிள்ளை (19), சேது நாயகர் என்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளன. முகநூலில் இளம் பெண்ணுக்கு நண்பர் கோரிக்கை அழுகிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டதால் இளம் பெண்ணின் நிர்வாண படங்களை எடுக்குமாறு சரத்திடம் சேது நாயகர் என்பவர் கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த 26ஆம் தேதி இரவு 8 மணிக்கு அந்தப் பெண்ணும் அவரது மகளும் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்த சரத், குளியலறையின் ஜன்னல் வழியாக செல்போனில் நிர்வாண காட்சிகளை படம் பிடித்து பிறகு அதனை சேதுவுக்கு அனுப்பியுள்ளார். அதனை கைபேசியில் படம் பிடிப்பதை அந்தப் பெண் பார்ப்பதை உணர்ந்ததும் அந்த காட்சிகளை காப்பி செய்து சேதுவுக்கு அனுப்பியுள்ளார்.

இதை எடுத்து மறுநாள் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளன. பிறகு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பேஸ்புக்கில் பிரண்ட் ரெக்வெஸ்ட் ரிஜெக்ட் செய்ததற்கு பழிவாங்கும் விதமாக இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |