உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஷ்ரஸ்வதியில் 250 ரூபாய் பள்ளி கட்டணம் கட்ட முடியாத மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனை அவனது ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மருத்துவமனையில் 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுவன் இன்று பரிதாபமாக உயிரிழந்தான். அவரது தந்தை கதறிகளும் வீடியோ இதயத்தை பிழிவதாக உள்ளது.சமீபத்தில் ராஜஸ்தானில் தண்ணீர் பானையை தொட்ட சிறுவன் ஆசிரியரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் அதேபோல இன்னொரு சம்பவம் அரங்கேரி பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
ஃபீஸ் கட்டாத சிறுவன்…. அடித்தே கொன்ற ஆசிரியர்….. அதிர்ச்சி சம்பவம்…..!!!
